delhi காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் அல்தாப் அகமது ஷா மரணம் நமது நிருபர் அக்டோபர் 11, 2022 தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் அல்தாப் அகமது ஷா (66), இன்று உயிரிழந்தார்.