புயலால் பாதிக்கப்பட்ட மீன வர்களை மீட்க கடலோர பாதுகாப்பு படையினரிடம் போதுமான மீட்பு படகுகள் இல்லை.....
புயலால் பாதிக்கப்பட்ட மீன வர்களை மீட்க கடலோர பாதுகாப்பு படையினரிடம் போதுமான மீட்பு படகுகள் இல்லை.....
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று தற்போது ஆண்டிகுவாவில் தங்கியுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்சியை இந்தியா விற்கு டாக்டர்கள் கண்காணிப்பு டன் அழைத்து வர ஏர் ஆம்பு லன்ஸை ஏற்பாடு செய்து தர தயா ராக உள்ளதாக மும்பை உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.