agrilaw

img

வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்வதோடு அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கிடு! - சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவல்

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்டங்களையும், விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், நாட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக போட வேண்டும்

;