aathinam

img

பட்டின பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐஎம், சிபிஐ, விசிக, உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.