Will the Gaza Storm

img

கஜா புயலால் சேதமான அரசு அலுவலகம் சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரின் மையத்தில் பொதுப்பணித் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள வளாகத்தில் நீர்வள ஆதா ரத்துறை, பாசன உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள் ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வரு கின்றன