ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேணு கோபால் ராவ் டிராவிட் தலை மையில் இந்திய அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் (2005 - 2006) விளையாடி யுள்ளார். சர்வதேச தொடர்களில் குறைவாக விளையாடினா லும் முதல் தர போட்டிகளில் தணிகாட்டுராஜாவாக வலம் வந்த வேணுகோபால் 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் இடம்பெற்றிருந்தார்.