Trent

img

டிரெண்டிங் வாய்ஸ்...

நாங்கள் டிரென்ட் போல்ட் போன்ற உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துள்ளோம். கடந்த சீசனில் போல்ட் தில்லி அணிக்காக மிகவும் சிறப்பாகப் பந்து வீசினார். ரபாடா இழப்பை அவரை கொண்டு நிரப்ப முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்