Tamil Nadu State Council of Indian

img

அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கும் சைக்கிள் பிரச்சாரத்தில் ஓர் இளம் விஞ்ஞானி

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பாக அரசுப் பள்ளிகளை பாதுகாக்கக் கோரி தமிழகம் முழுவதும் 1,500 கிலோமீட்டர் சைக்கிள் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது