Strong turnout

img

ஒட்டப்பிடாரத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் ஞாயிறு காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது