Red Star Of Tamil Movie

img

தமிழ்த் திரைவானின் சிவப்பு நட்சத்திரம்!

இன்றைய தலைமுறைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைப் பிடிப்புடன் வழிகாட்டிக் கொண்டிருக்கும் அந்த இளைஞருக்கு வயது 90. ஏழை கைத்தறி நெசவுத் குடும்பத்தில் பிறந்ததால் ஏழ்மை விரட்டிக் கொண்டே சென்றது.