People Party support

img

மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தமது அறிக்கையில்,  ஜனவரி 8 அன்று பொதுத்துறை சங்கங்கள் நடத்த உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.