மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்திருக்கிறார்.
ஒரே நாடு, ஒரே ரேசன் என்ற திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க மத்திய பாஜக அரசு துடித்து வருகிறது.
சுதந்திர தினவிழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி முப்படைக்கும் ஒரே தளபதியை நியமிக்க முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றம்/சட்டமன்றங்களுக்கு அரசு பதில் சொல்வதைத் தந்திரமாகத் தவிர்க்கும் விதத்திலும், அவையின் ஆயுள்காலத்தை உத்தரவாதப்படுத்துவதை சிதைக்கும் விதத்திலும் எண்ணற்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. .....