‘த பிசினஸ் லைன் ‘ என்கிற ஆங்கில பத்திரிகை ஆண்டுதோறும் பொருளாதாரத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு ஆளுமைக்கு ‘Change-maker of The Year Award’ வழங்கி கௌரவித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டிற்கான விருது , ஜிஎஸ்டி வரியை நாட்டில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்காக இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு வழங்கப்பட்டது.