Office

img

எளிமை, நேர்மை, தூய்மையின் இலக்கணம் தோழர் கே.தங்கவேல்.... சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழஞ்சலி

சட்டமன்றத்தில் மிகுந்தபொறுப்போடு, கொள்கைநிலை நின்று வாதாடுவதில் வல்லவர்....

img

நிலத்தை அபகரிக்க முயற்சி ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா

சூலூர் அருகே உள்ள தங்களது 3 சென்ட்நிலத்தை ஒருவர் அபகரிக்க முயற்சி செய்வதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று குற்றம் சாட்டி பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

img

எங்களை விட்டு விடுங்கள்

‘கடந்த 5 வருடங்களாக பிரதமர் நரேந்திர மோடியும், அவரைச் சுற்றியுள்ள சிலரும் கொடுக்கும் தொந்தரவுகளால் நாங்கள் வெளியில் சொல்ல முடியாதபடி பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

img

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் -- 84 லட்சம் இளைஞர்கள்

தமிழகத்தில் படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்கான பதிவினை செய்துவிட்டு 84 லட்சம் இளைஞர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்