கமெண்டுகளை பார்க்கும் போது பலர் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரிகிறது....
கமெண்டுகளை பார்க்கும் போது பலர் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு எதிரான மனநிலையில் இருப்பது தெரிகிறது....
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்ஸ்டாகிராமில் முட்டை ஃப்ரைட்ரைஸ் புகைப்படத்தை பதிவிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் அவருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.