Nehru Cup

img

நேரு கோப்பை ஹாக்கி தொடரில் அடிதடி

நாட்டின் முதன்மையான ஹாக்கி தொடரான நேரு கோப்பை தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் காவல்துறை அணியும் - பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.  திங்களன்று தில்லி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களுக்கு இடையே திடீரென மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.