Meet All Party Meeting

img

அத்திவரதர் திருவிழா அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட சிபிஎம் கோரிக்கை

அத்திவரதர் திருவிழா விற்கு வந்து செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கூடுதலான அடிப்படை வசதிகளைச் செய்து தர  அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என சிபிஎம் காஞ்சிபுரம் பெரு நகரச் செயலாளர் சி.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.