chennai கல்வி வளர்ச்சிக்கு ஈடுகட்ட முடியா இழப்பு.... சிபிஎம் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இரங்கல் நமது நிருபர் மார்ச் 8, 2020 அவருடைய மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு....