Karnataka refuses permission

img

மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி மறுப்பு

மேகதாது அணை கட்டுவதற்குச் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிபுணர் குழு அனுமதி மறுத்திருக்கிறது.