International News Photo Award

img

டிரம்புக்கு எதிராக உலகை உலுக்கிய புகைப்படத்திற்கு சர்வதேச செய்தி புகைப்பட விருது

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல்களை எழுப்ப வைத்த புகைப்படத்திற்கு இந்த ஆண்டிற்கான சர்வதேச செய்தி புகைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது