Ilampillai Key News

img

தருமபுரி ,இளம்பிள்ளை முக்கிய செய்திகள்

காதார ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது ,வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க மானியம் ,சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஒருவர் கைது ,சட்டையம்பட்டிக்கு பேருந்துகளை இயக்க கோரிக்கை ,சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு- இளம்பிள்ளையில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்