Hydro Carbon Projection Meeting

img

ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு பேரவைக் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தெற்கு, வடக்கு மற்றும் நகரக்குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வருவதை எதிர்த்தும், அந்த திட்டத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் சிறப்பு விளக்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது