america H1B விசா குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முக்கிய அறிவிப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2020 H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.