coimbatore அரசு மருத்துவமனையில் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய காவலர் பணிநீக்கம் நமது நிருபர் செப்டம்பர் 5, 2019 சேலம் அரசு மருத்துவ மனையில் பொது மக்களை ஆபாச வார்த்தை களால் திட்டிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளார்.