Footage of a shooting mosque

img

துப்பாக்கிச் சூடு காட்சிகளை மகிழ்ச்சியாக பகிர்ந்த நபருக்கு 21 மாதங்கள் சிறை

நியூசிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூடு காட்சிகளை மகிழ்ச்சியாக பகிர்ந்த நபருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.