coimbatore தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.