chess உலக செஸ் சாம்பியன் குகேஷ் FIDE தரவரிசையில் முன்னேற்றம்! நமது நிருபர் ஜனவரி 23, 2025 உலக செஸ் சாம்பியன் குகேஷ், FIDE தரவரிசையில் 4ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.