மக்களவை தேர்தலில், 12,915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில், 12,915 அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கரூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், தேர்தல் நடைபெறும் நாளில் ஏதேனும் முறைகேடு நடந்தாலோ அல்லது வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டாலோ மறுநாளே தேர்தல் நடத்தி விடுவதை கடந்த கால தேர்தல்களில் பார்த்துள் ளோம்