Childhood Cancer Awareness

img

குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு கார் பயணம்

குழந்தைப்பருவ புற்று நோய் மீதான விழிப்புண ர்வை அகில இந்திய கார்பயணம் நடத்தப்பட்டது. மதுரையில் இருந்து இமயமலையில் உள்ள மிக உயரமான சிகரங்கள் வரை  10ஆயிரம் கி.மீ தூரத்திற்கு  மீனாட்சி மிஷன் மருத்துவ மனை நடத்திய இந்த பயணம் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதியன்று தொடங்க ப்பட்டது.