Chattopadhyaya

img

அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

அதியமான் சமூக வரலாற்று ஆய்வுமையம் சார்பில் தத்துவ அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா நூற்றாண்டுவிழா கருத்தரங்கம் தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. பேராசிரியர் இ.பி.பெருமாள் தலைமை வகித்தார்