Championships

img

இந்திய அணி முதலிடம் - ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டி

ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதலியிடம் பிடித்துள்ளது.

img

இன்று முடிவடைந்த ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி, அமித் பங்கல் தங்கம் வென்றனர்

தாய்லாந்தில் இன்று முடிவடைந்த ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி தங்கம் வென்றுள்ளார்.