chennai புதுச்சேரியில் இணையதளத்தில் சாதி, வருமான சான்றுகள் நமது நிருபர் ஜூலை 2, 2019 இணையதளம் மூலம் குடியிருப்பு, சாதி, வருமான சான்றுகள் வழங்கும் திட்டம் புதுச்சேரியில் துவக்கப்பட்டுள்ளது.