காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மண்ணை நேசிப்போம் மக்களை காப்போம் எனும் முழக்கத்தோடு பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.