Bhushan

img

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி உச்சநீதிமன்றம்

உச்சநீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், சமூக செயல்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் உச்ச  நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.