வியாழன், செப்டம்பர் 23, 2021

Bharathidasan

img

இன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்

ஒற்றுமையைக் காப்பதற்கு மதமா? அன்றி ஒன்றாகச் சேர்க்கத்தான் மதமா? சாதி, அற்றஇடம் அல்லவோ அன்பு வெள்ளம் அணைகடந்து விளைநிலத்தில் பாயக் கூடும்!

;