Auction

img

ரூ.17.90 லட்சத்துக்கு ஏலம் போன ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட போஸ்டர்!

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட போஸ்டர் ரூ.17.99 லட்சத்துக்கு ஏலம் போனது.

img

கொடுமுடி: ரூ.78 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 78,16,388க்கு வேளாண்விளை பொருள்கள் விற்பனை நடைபெற்றது.ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டாரத்துக்குட்பட்ட பகுதிகளிலிருந்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 24,354 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.