Archaeological

img

கிருஷ்ணகிரி அருகே தொல்லியல் சான்றுகள்

சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கி. மீட்டர் தொலைவில் உள்ளது சின்ன ஓரப்பம் கிராமம். இங்கு வேடியப்பன் கோவில் மண்டு அருகில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புலி குத்தப்பட் டான் கல் இருப்பது தெரிய வந்தது.