Arakkonam

img

ரெயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் ரெயில்வே நிலையத்தில், ரெயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.