Aircraft

img

சீனா தயாரித்துள்ள சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம்

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய ஆளில்லா விமானம் ‘மோஸி 2’, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 

img

ஈரானை நோக்கி அமெ.போர்க்கப்பல்

விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள்மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களைஈரானை நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளது.அமெரிக்கப் படையினர் மீதோ, அதன்கூட்டாளிகளின் படையினர் மீதோ ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி தரப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.