69 விழுக்காட்டை

img

69 விழுக்காட்டை பாதித்தால் 10 விழுக்காடை ஏற்கமாட்டோம் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

பொருளாதாரத்தில் நலி வடைந்த முன்னேறிய வகுப்பி னருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா  மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.