மருத்துவ மேற்படிப்பில் தமிழகத்தில் 508 இடங்கள் அதிகரிக் கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.மாதவிடாய் சுகாதார நாளை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு கூறினார்.