110 workers

img

கையால் கழிவகற்றிய 110 தொழிலாளர்கள் பலி... 2018 ஆம் ஆண்டை விட 2019 இல் அதிகரித்த உயிர் வதை

கடந்த ஒவ்வொரு ஆண்டும் பாதாளச் சாக்கடையில்‘மேன் ஹோல்’ எனப்படும் ஆளிறங்கும் சாக்கடைக்குழியிலோ அல்லது கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிகளில் விஷவாயு தாக்கி....