telangana தெலுங்கானா: மண் சரிந்து 10 பேர் பலி நமது நிருபர் ஏப்ரல் 10, 2019 தெலுங்கானாவில் மண் சரிந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.