100 Day Work Program

img

நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் பதிவு துவக்கம்

காட்பாடி ஒன்றியம் கண்டிப்பேடு ஊராட்சியில் 100 நாள்  திட்டப் பணியாளர்கள், கூட்டம் நடைபெற்றது. 104 பேர் உறுப்பி னர்களாக பதிவு செய்தனர். தங்களுக்கு முழுமையான வேலையும், அதற்கான ஊதிய மும் உடனுக்குடன் வழங்க வேண்டும்