uttar-pradesh நொய்டா – அரசு தேர்வுகளில் மோசடி செய்ததாக முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் கைது நமது நிருபர் நவம்பர் 2, 2021 அரசு தேர்வுகளில் மோசடி செய்ததாக 3 முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.