‘வீட்டில் உணவு’ திட்டத்திற்கு

img

சுற்றுலாத் துறையின் ‘வீட்டில் உணவு’ திட்டத்திற்கு மாபெரும் வரவேற்பு

ஓட்டல்களில் வீட்டு உணவு என்கிற பெயர் பலகையை சாதாரணமாக எங்கும் பார்க்க முடியும். ஆனால் வீட்டிலேயே உணவு தரும் கேரள சுற்றுலாத்துறையின் மாறுபட்ட திட்டத்திற்கு சுற்றுலா பயணிகளிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.