தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் நாட்டாணிக்கோட்டை கிராமம் எம்ஜிஆர் நகரில், வருவாய்த்துறை சார்பில் சர்வதேச பேரிடர் தணிப்பு தினத்தையொட்டி விழிப்பு ணர்வு பேரணி, பேரிடர் மீட்புப் பணி மற்றும் ஒத்திகைப் பயிற்சி ஞாயிறு அன்று நடை பெற்றது.