விழா

img

8 மருத்துவக் கல்லூரிகளுக்கு மார்ச்சில் அடிக்கல் நாட்டு விழா

நிகழ்ச்சிகளுக்கான நேரத்தை தெரிவிக்கும் வகையிலும், அடிக்கல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக விவரங்களைப் பெறும் வகையிலும்....

img

தஞ்சாவூர் பெரியகோவில் விழா.... தமிழில் குடமுழுக்கு கோரிய மனுக்கள் தள்ளுபடி

தஞ்சாவூர் பெரிய  கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த இந்து அறநிலையத் துறைக்கு அனுமதி அளித்தும்....

img

மூதாட்டியின் சேவைக்கு கிடைத்த அழகி குளத்தில் 50 ஆண்டுக்கு பின் விழா தஞ்சை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்

ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில் வெட்ட ப்பட்ட குளத்தை பொதுமக்கள் முயற்சி செய்து தங்கள் சொந்த செலவில் தூர் வாரி யதுடன், லாரி மூலம் தண்ணீர் நிரப்பி அந்த  குளத்திலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடி னர்.

img

தென்னிந்திய மக்கள் நாடக விழா இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா தலைமையில் வரவேற்புக் குழு அமைப்பு

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் இருந்து சுமார் 20 நாடகக் குழுக்கள், மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தநாடகங்களை சிறந்த கலையம்சங்களு டன் நிகழ்த்தவிருக்கின்றன ...

img

தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா குருதிக்கொடை

உலகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிஐடியு மாவட்டக்குழுவின் சார்பில் புதன்கிழமை மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனிவேல் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது

img

பேராவூரணி ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பேராவூரணி ஒன்றியத்தில் பணி நிறைவு பெறும்ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

img

திருச்சி அருகே கோவில் விழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது.

;