வாக்குச்சாவடிகளில்

img

திருப்பூரில் பதற்றமானதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பதற்றமானதென கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிச்சாமி வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார்.

;