இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அசாம் மாநில கிராம வாக்காளர்கள் வியாழக்கிழமை நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்தனர்.
இந்திய - வங்கதேச எல்லை வேலியைக் கடந்து வந்து ஓர் அசாம் மாநில கிராம வாக்காளர்கள் வியாழக்கிழமை நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்தனர்.
பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்று சொல்வதற்கும் மோடியை எதிர்ப்பதற்கும் நீங்கள் ஒரு திராவிட, கம்யூனிச, தமிழ்தேசிய, சித்தாந்தவாதியாகவோ; இஸ்லாமிய, கிருத்துவ ராகவோ, சனாதன, தர்மத்தால்ஒடுக்கப்பட்ட தலித்தாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை